சிங்கப் பாதை Work Excellence
'விருதாசலத்துலேருந்து வர்றேன். என் பாஸ் அனுப்சாரு இந்த கோர்ஸுக்கு.
Loading
'விருதாசலத்துலேருந்து வர்றேன். என் பாஸ் அனுப்சாரு இந்த கோர்ஸுக்கு.
கண் முன்னே மனிதர்கள் மாற்றம் பெறுவதைக் காண்பது பேரின்பம்!
முழுமலர்ச்சி திரள் 73ன் பட்டமளிப்பு விழாவில் நடந்த 'மலரவர் கூடல்' பகுதியில், சில பெண்மணிகளை அழைக்கலாமென நினைத்தோம்,
மலர்ச்சியின் மிக முக்கியமான அருமையான பயிலரங்குகளில் ஒன்று என 'சேல்ஸ் ப்ளஸ்'ஐ குறிப்பிடுவேன் நான்.
திருநெல்வேலியிலிருந்து பிரபு ஹரிஹரன், புதுச்சேரியிலிருந்து ஆர்த்தி, காஞ்சிபுரத்திலிருந்து கீர்த்திநாதன்
இரண்டு மாதங்களுக்குப்பிறகு 'வளர்ச்சிப் பாதை' திருவண்ணாமலையில், அர்பணா ஹோட்டலில் நேற்று மாலை.
இறைவனின் பேரருளால்
இன்று மாலை இனிதே தொடங்குகிறது - 'முழுமலர்ச்சி' திரள் 73 வகுப்புகள்.
கேள்வி: மிக நெருங்கிய நண்பரே என்னைப் பற்றி இன்னொருத்தரிடம் தவறாக பேசியுள்ளார்.
கேள்வி: வெளியூர்ப் பயண நேரங்களில் நிறைய கனவுகள் வந்து தொந்தரவு செய்கின்றன.
மதிப்பிற்குரிய சுகி சிவம் அவர்கள் ஒரு நாள் நம்மை அழைத்து, தான் நடத்தும் இணைய தள பயிலரங்கு ஒன்றில் நாம் உரையாற்ற வேண்டுமென்று கேட்டு நம்மை வியப்பிலாழ்த்தினார். பல பேச்சாளர்கள் பங்கேற்ற அந்தப் பயிலரங்கில் 'உறவுகள்' பற்றியதாக நிகழ்ந்தது நம் மலர்ச்சி உரை. மிக மரியாதையாக நடத்தினார், எவ்வளவு மறுத்தும் சன்மானம் அனுப்பினார்.
• Aug 2025 - 24,25,31
• Sep 2025 - 01,07,08,14,15