Malarchi

Valarchi: Self Help Magazine

புலம்புகிறவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. பொறுப்பெடுத்துக் கொள்பவர்கள் புலம்புவதில்லை

புலம்புகிறவர்கள் கண் முன்னே வந்த வாய்ப்புகளையும் காலால் இடறிவிட்டு போன பின்பு அதை பற்றியே பேசி இருக்கும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். தங்களையும் சுற்றியுள்ளோரையும் எதிர்மறையால் நிரப்புகிறார்கள். புலம்புவதால் ஒன்றுமே ஆகபோவதில்லை. கூடுதல் இழப்புதான் வரும்.